CUSTOMER PROCESS · STEP 01

வாடிக்கையாளர் பதிவு

ZAMORRA வாடிக்கையாளராக உங்கள் பயணத்தை தொடங்க முதலில் வாடிக்கையாளர் பதிவை முழுமையாகச் செய்ய வேண்டும்.

  • Registration Button-ஐ Click செய்யவும்.
  • Registration Form-ல் தேவையான விவரங்களை நிரப்பவும்.
  • தேவையான தகவல்களை Submit செய்யவும்.
  • Registration முடிந்த பிறகு Dashboard-ஐ Open செய்யவும்.
CUSTOMER PROCESS · STEP 02

உங்கள் KYC-ஐ முடிக்கவும்

உங்கள் ZAMORRA Dashboard-ல் KYC Verification செயல்முறையை முழுமையாக முடிக்கவும்.

  • உங்கள் Dashboard-ஐ Open செய்யவும்.
  • KYC Button-ஐ Click செய்யவும்.
  • தேவையான KYC விவரங்களை உள்ளிடவும்.
  • தேவையான Documents-ஐ Upload செய்யவும்.
  • KYC தகவல்களை Submit செய்யவும்.
CUSTOMER PROCESS · STEP 03

₹10 Joining Bonus பெறுங்கள்

KYC செயல்முறையை முடித்த பிறகு உங்கள் Main Wallet-ல் ₹10 Joining Bonus Credit செய்யப்படும்.

  • முதலில் KYC செயல்முறையை முடிக்கவும்.
  • உங்கள் Main Wallet-ஐ Check செய்யவும்.
  • ₹10 Joining Bonus Credit ஆகியுள்ளதா என்பதை பார்க்கவும்.
CUSTOMER PROCESS · STEP 04

Customer Plan-ஐ Activate செய்யவும்

உங்கள் Dashboard-இல் உள்ள “PLAN” பட்டனை கிளிக் செய்து, அதில் உள்ள “Customer Plan”-ஐ தேர்வு செய்து Activate செய்யவும்

  • உங்கள் Dashboard-ஐ Open செய்யவும்.
  • Plan Button-ஐ Click செய்யவும்.
  • Customer Plan-ஐ Select செய்யவும்.
  • Activate Button-ஐ Click செய்யவும்.
CUSTOMER PROCESS · STEP 05

உங்கள் முதல் Revenue Point-ஐ Activate செய்யவும்

Customer Plan-ஐ Activate செய்த பிறகு “Your Point” என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் முதல் Revenue Point-ஐ Activate செய்யவும்.

  • Customer Plan Activate செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவும்.
  • அதன்பிறகு, “Your Point” என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் Revenue Point-ஐ Open செய்யவும்.
  • Activate Button-ஐ Click செய்யவும்.
  • தேவையான Activation PIN-ஐ உள்ளிடவும்.
CUSTOMER PROCESS · STEP 06

உங்கள் Purchase Passcode-ஐ பெறுங்கள்

பதிவு செய்யப்பட்ட Email ID-க்கு உங்கள் Purchase Passcode அனுப்பப்படும்.

  • உங்கள் Registered Email ID-ஐ Check செய்யவும்.
  • Purchase Passcode-ஐ பார்க்கவும்.
  • Passcode-ஐ பாதுகாப்பாக வைத்திருக்கவும்.
  • Purchase செயல்முறைக்கு இந்த Passcode தேவைப்படும்.
CUSTOMER PROCESS · STEP 07

உங்கள் Main Wallet-ல் ₹20 Free Amount பெறுங்கள்

முந்தைய செயல்முறையை முடித்த பிறகு, உங்கள் Main Wallet-ல் ₹20 Free Amount கிடைக்கும்.

  • Purchase Passcode செயல்முறையை முடிக்கவும்.
  • உங்கள் Main Wallet-ஐ Open செய்யவும்.
  • ₹20 Amount Credit ஆகியுள்ளதா என்பதை Check செய்யவும்.
CUSTOMER PROCESS · STEP 08

₹600 Daily Due Coupon-ஐ Purchase செய்யவும்

Dashboard-ல் உள்ள Product என்ற பட்டனை கிளிக் செய்து, அதில் உள்ள Coupon Section-க்கு சென்று ₹600 Daily Due Coupon-ஐ தேர்வு செய்து Purchase செய்யவும்.

  • Dashboard-ஐ Open செய்யவும்.
  • Product என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
  • Coupon Section-க்கு செல்லவும்.
  • ₹600 Daily Due Coupon-ஐ Select செய்யவும்.
  • Purchase செயல்முறையை முடிக்கவும்.
CUSTOMER PROCESS · STEP 09

Email மூலம் Coupon பெறுங்கள்

Purchase செய்த பிறகு Daily Due Coupon உங்கள் Registered Email ID-க்கு அனுப்பப்படும்.

  • உங்கள் Registered Email ID-ஐ Check செய்யவும்.
  • Daily Due Coupon Email-ஐ பார்க்கவும்.
  • Coupon தகவல்களை Download செய்து பாதுகாப்பாக வைத்திருக்கவும்.
CUSTOMER PROCESS · STEP 10

Partner Store-க்கு சென்று Shopping செய்யவும்

ZAMORRA Authorized Partner Store-க்கு நேரில் சென்று உங்கள் தேவையான பொருட்களை வாங்கவும்.

  • உங்கள் பகுதியில் உள்ள ZAMORRA Authorized Partner Store-க்கு செல்லவும்.
  • தேவையான பொருட்களை தேர்வு செய்யவும்.
  • உங்கள் Shopping-ஐ முடிக்கவும்.
  • Billing செயல்முறையை முடிக்கவும்.
  • வாடிக்கையாளர்கள் Zamorra Authorized Partner Store-ல் மட்டுமல்லாமல், Zamorra.in Online Shopping மூலமாகவும், Zamorra Sandhai WhatsApp Channel மூலமாகவும் பல்வேறு பொருட்களை ஆர்டர் செய்து, வீட்டிலிருந்தபடியே Home Delivery பெறலாம்.
CUSTOMER PROCESS · STEP 11

Coupon-ஐ Scan செய்து Purchase Amount உள்ளிடவும்

Partner Store-ல் உங்கள் Coupon-ஐ Scan செய்து, நீங்கள் செய்த Purchase-ன் Amount-ஐ உள்ளிடவும்.

  • உங்கள் Coupon-ஐ Partner Store-ல் வழங்கவும்.
  • Coupon-ஐ Scan செய்யவும்.
  • Purchase Amount-ஐ உள்ளிடவும்.
  • Enter செய்த Amount சரியாக உள்ளதா என்பதை Check செய்யவும்.
CUSTOMER PROCESS · STEP 12

உங்கள் Passcode-ஐ நீங்களே உள்ளிடவும்

Purchase செயல்முறையை முடிக்க, உங்களுடைய Purchase Passcode-ஐ நீங்களே உள்ளிட வேண்டும்.

  • உங்கள் Purchase Passcode-ஐ உள்ளிடவும்.
  • Enter செய்த Passcode-ஐ சரிபார்க்கவும்.
  • Submit Button-ஐ Click செய்யவும்.
  • Purchase செயல்முறையை முடிக்கவும்.
CUSTOMER PROCESS · STEP 13

பொருளை சரிபார்த்து பெற்றுக்கொள்ளுங்கள்

Passcode-ஐ நீங்களே Enter செய்து Submit செய்ததும் Purchase Confirm ஆகும்.

  • நீங்கள் தேர்வு செய்த பொருட்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
  • Bill Details சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
  • பொருட்களை Partner Store-லிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.
  • Purchase Successfully Completed! ✅
Purchase successfully completed
CUSTOMER PROCESS · STEP 14

Daily Due தொடங்குகிறது

Purchase செயல்முறை முடிந்த பிறகு Daily Due செயல்முறை தொடங்குகிறது.

  • Daily Due Amount ₹20 என காட்டப்பட்டுள்ளது.
  • தினமும் ₹20 என்ற அடிப்படையில் Daily Due நடைபெறும்.
  • 30 நாட்களுக்கு ₹20 × 30 = ₹600.
  • Daily Due செயல்முறையை தொடர்ந்து சரிபார்க்கவும்.
Daily Due process
Scroll to Top
Call Now Button