வாடிக்கையாளர் பதிவு
ZAMORRA வாடிக்கையாளராக உங்கள் பயணத்தை தொடங்க முதலில் வாடிக்கையாளர் பதிவை முழுமையாகச் செய்ய வேண்டும்.
- Registration Button-ஐ Click செய்யவும்.
- Registration Form-ல் தேவையான விவரங்களை நிரப்பவும்.
- தேவையான தகவல்களை Submit செய்யவும்.
- Registration முடிந்த பிறகு Dashboard-ஐ Open செய்யவும்.
உங்கள் KYC-ஐ முடிக்கவும்
உங்கள் ZAMORRA Dashboard-ல் KYC Verification செயல்முறையை முழுமையாக முடிக்கவும்.
- உங்கள் Dashboard-ஐ Open செய்யவும்.
- KYC Button-ஐ Click செய்யவும்.
- தேவையான KYC விவரங்களை உள்ளிடவும்.
- தேவையான Documents-ஐ Upload செய்யவும்.
- KYC தகவல்களை Submit செய்யவும்.
₹10 Joining Bonus பெறுங்கள்
KYC செயல்முறையை முடித்த பிறகு உங்கள் Main Wallet-ல் ₹10 Joining Bonus Credit செய்யப்படும்.
- முதலில் KYC செயல்முறையை முடிக்கவும்.
- உங்கள் Main Wallet-ஐ Check செய்யவும்.
- ₹10 Joining Bonus Credit ஆகியுள்ளதா என்பதை பார்க்கவும்.
Customer Plan-ஐ Activate செய்யவும்
உங்கள் Dashboard-இல் உள்ள “PLAN” பட்டனை கிளிக் செய்து, அதில் உள்ள “Customer Plan”-ஐ தேர்வு செய்து Activate செய்யவும்
- உங்கள் Dashboard-ஐ Open செய்யவும்.
- Plan Button-ஐ Click செய்யவும்.
- Customer Plan-ஐ Select செய்யவும்.
- Activate Button-ஐ Click செய்யவும்.
உங்கள் முதல் Revenue Point-ஐ Activate செய்யவும்
Customer Plan-ஐ Activate செய்த பிறகு “Your Point” என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் முதல் Revenue Point-ஐ Activate செய்யவும்.
- Customer Plan Activate செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யவும்.
- அதன்பிறகு, “Your Point” என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் Revenue Point-ஐ Open செய்யவும்.
- Activate Button-ஐ Click செய்யவும்.
- தேவையான Activation PIN-ஐ உள்ளிடவும்.
உங்கள் Purchase Passcode-ஐ பெறுங்கள்
பதிவு செய்யப்பட்ட Email ID-க்கு உங்கள் Purchase Passcode அனுப்பப்படும்.
- உங்கள் Registered Email ID-ஐ Check செய்யவும்.
- Purchase Passcode-ஐ பார்க்கவும்.
- Passcode-ஐ பாதுகாப்பாக வைத்திருக்கவும்.
- Purchase செயல்முறைக்கு இந்த Passcode தேவைப்படும்.
உங்கள் Main Wallet-ல் ₹20 Free Amount பெறுங்கள்
முந்தைய செயல்முறையை முடித்த பிறகு, உங்கள் Main Wallet-ல் ₹20 Free Amount கிடைக்கும்.
- Purchase Passcode செயல்முறையை முடிக்கவும்.
- உங்கள் Main Wallet-ஐ Open செய்யவும்.
- ₹20 Amount Credit ஆகியுள்ளதா என்பதை Check செய்யவும்.
₹600 Daily Due Coupon-ஐ Purchase செய்யவும்
Dashboard-ல் உள்ள Product என்ற பட்டனை கிளிக் செய்து, அதில் உள்ள Coupon Section-க்கு சென்று ₹600 Daily Due Coupon-ஐ தேர்வு செய்து Purchase செய்யவும்.
- Dashboard-ஐ Open செய்யவும்.
- Product என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
- Coupon Section-க்கு செல்லவும்.
- ₹600 Daily Due Coupon-ஐ Select செய்யவும்.
- Purchase செயல்முறையை முடிக்கவும்.
Email மூலம் Coupon பெறுங்கள்
Purchase செய்த பிறகு Daily Due Coupon உங்கள் Registered Email ID-க்கு அனுப்பப்படும்.
- உங்கள் Registered Email ID-ஐ Check செய்யவும்.
- Daily Due Coupon Email-ஐ பார்க்கவும்.
- Coupon தகவல்களை Download செய்து பாதுகாப்பாக வைத்திருக்கவும்.
Partner Store-க்கு சென்று Shopping செய்யவும்
ZAMORRA Authorized Partner Store-க்கு நேரில் சென்று உங்கள் தேவையான பொருட்களை வாங்கவும்.
- உங்கள் பகுதியில் உள்ள ZAMORRA Authorized Partner Store-க்கு செல்லவும்.
- தேவையான பொருட்களை தேர்வு செய்யவும்.
- உங்கள் Shopping-ஐ முடிக்கவும்.
- Billing செயல்முறையை முடிக்கவும்.
- வாடிக்கையாளர்கள் Zamorra Authorized Partner Store-ல் மட்டுமல்லாமல், Zamorra.in Online Shopping மூலமாகவும், Zamorra Sandhai WhatsApp Channel மூலமாகவும் பல்வேறு பொருட்களை ஆர்டர் செய்து, வீட்டிலிருந்தபடியே Home Delivery பெறலாம்.
Coupon-ஐ Scan செய்து Purchase Amount உள்ளிடவும்
Partner Store-ல் உங்கள் Coupon-ஐ Scan செய்து, நீங்கள் செய்த Purchase-ன் Amount-ஐ உள்ளிடவும்.
- உங்கள் Coupon-ஐ Partner Store-ல் வழங்கவும்.
- Coupon-ஐ Scan செய்யவும்.
- Purchase Amount-ஐ உள்ளிடவும்.
- Enter செய்த Amount சரியாக உள்ளதா என்பதை Check செய்யவும்.
உங்கள் Passcode-ஐ நீங்களே உள்ளிடவும்
Purchase செயல்முறையை முடிக்க, உங்களுடைய Purchase Passcode-ஐ நீங்களே உள்ளிட வேண்டும்.
- உங்கள் Purchase Passcode-ஐ உள்ளிடவும்.
- Enter செய்த Passcode-ஐ சரிபார்க்கவும்.
- Submit Button-ஐ Click செய்யவும்.
- Purchase செயல்முறையை முடிக்கவும்.
பொருளை சரிபார்த்து பெற்றுக்கொள்ளுங்கள்
Passcode-ஐ நீங்களே Enter செய்து Submit செய்ததும் Purchase Confirm ஆகும்.
- நீங்கள் தேர்வு செய்த பொருட்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
- Bill Details சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
- பொருட்களை Partner Store-லிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.
- Purchase Successfully Completed! ✅
Daily Due தொடங்குகிறது
Purchase செயல்முறை முடிந்த பிறகு Daily Due செயல்முறை தொடங்குகிறது.
- Daily Due Amount ₹20 என காட்டப்பட்டுள்ளது.
- தினமும் ₹20 என்ற அடிப்படையில் Daily Due நடைபெறும்.
- 30 நாட்களுக்கு ₹20 × 30 = ₹600.
- Daily Due செயல்முறையை தொடர்ந்து சரிபார்க்கவும்.
